லாங் ப்ரீத் டயட் முறையில் எளிமையாக தொப்பையை குறைக்கும் வழிமுறை ...!
லாங் ப்ரீத் டயட் முறையில் எளிமையாக தொப்பையை குறைக்கும் வழிமுறை ...! வாழ்க்கை முறையில் மனிதன் தன்னுடைய உடல் நலனில் முழுமையான அக்கறை நிறுத்த முடிவதில்லை. நாள் முழுவதும் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு பணி செய்வதால் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. இதன் காரணமாக பல்வேறு வியாதிகள் மற்றும் அதன் தொடர்புடைய உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அதில் உடல் பருமன் மிகப்பெரிய பாதிப்பையும் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரம் நடக்க இயலாமை, நிற்க இயலாமை மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்த உடல் பருமன் பாதிப்பை குறைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை எடுத்துக்கொண்டாலும் முழுமையாக விடுபட முடிவதில்லை. இந்நிலையில் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை எளிமையாக குறைப்பதற்கு ஜப்பானை சேர்ந்த நடிகர் மிக்கி ரியோஸ்கீ ஒரு எளிமையான வழிமுறையை உருவாக்கி உள்ளார். நடிகர் மு...