Posts

Showing posts from April, 2023

எது! WhatsApp இன்டர்நெட் இல்லாவிட்டாலும் இயங்குமா? அதுவும் ஒரே கணக்கு 4 சாதனங்களில் இயங்குமா?

எது! WhatsApp இன்டர்நெட் இல்லாவிட்டாலும் இயங்குமா? அதுவும் ஒரே கணக்கு 4 சாதனங்களில் இயங்குமா? இனி இன்டர்நெட் இல்லாவிட்டாலும் வாட்ஸ்அப் பயன்படுத்தலாமா? என்னப்பா சொல்றீங்க? அதுவும் 1 இல்லை 2 இல்லை மொத்தம் 4 ஸ்மார்ட்போனில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை எந்தவித தடையும் இல்லாமல் பயன்படுத்தலாமா? அது எப்படி முடியும்? இது என்ன புது அம்சம்? வாட்ஸ்அப் தொடர்ந்து பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ஒரு சிறிய குழு பயனர்களுடன் பல மாதங்கலாக சோதனை செய்து வரும் புதிய அம்சம் தான் கம்பெனியின் மோட் அம்சமாகும். மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான WhatsApp அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் 'கம்பெனியன் மோட்' அம்சத்தை வெளியிடுகிறது. இது ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களை இணைக்க பயனர்களை அனுமதிக்கிறது. மேலும், உங்கள் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரி மொத்தத்தையும் மற்றொரு சாதனத்தில் அணுக அனுமதிக்கிறது. WABetaInfo இன் அறிக்கையின்படி, Android v2.23.8.2 வெர்ஷனுக்கான WhatsApp பீட்டாவுடன், திட்டத்தில் உள்ள அனைவருக்கும் இந்த அம்சம் இப்போது பயன்படுத்த கிடைக்கிறது. பதிவிறக்கத்தைத் தொடங்கிய பிறகு, அனைத்து பீட்...