Posts

Showing posts from October, 2023

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தேதி அறிவிப்பு

Image
  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தேதி அறிவிப்பு 14ம் தேதி வங்கி கணக்கில் ரூ.1,000 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்.,15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் மாதமே பல பிரச்னைகள் எழுந்த நிலையில், 2வது மாத தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்த மாத தொகை அக்., 14ம் தேதி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேல்முறையீடு செய்ய அக்.,15ம் தேதி கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.           நன்றி