Thursday, 20 May 2021

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

 கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்


Video Link :- Click This


இ-பதிவு குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காலை 10 முதல் மாலை 6 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தடுக்க இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டது.

அவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் நிலையில், அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக மக்கள் தெரிவித்த நிலையில், அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்பட்டுள்ளது.

Sunday, 16 May 2021

New TN-E-Pass - How to Apply | இனி 2 நிமிடத்தில் கையில் E-Pass | எப்படி வாங்குவது?

New TN-E-Pass - How to Apply | இனி 2 நிமிடத்தில் கையில் E-Pass | எப்படி வாங்குவது?

இந்த video பாருங்க உங்களுக்கு புரியும் நண்பர்களே




Video Link 1 :- Click this

Video Link 2 :- Click This

Web site :- Click This

Saturday, 15 May 2021

How to Apply E-pass

How to Apply E-pass 

நான் இதில் (உதாரணம்) ஊட்டி என்று கூறி இருப்பேன் நீங்கள் உங்களுக்கு தேவை யான ஊரினை பதிவு செய்யவும்



Video link :- Click This


                           நன்றி

Tuesday, 20 April 2021

How to Link Pan card to Aadhar Card online in Tamil

 How to Link Pan card to Aadhar Card online in Tamil - How to Check Pan card link with Aadhar card





Full Details Video Link :- Click This video


Pan And Aadhar Linking Website Link :- Click And Link

Sunday, 18 April 2021

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் என்னவெல்லாம் அனுமதிக்க படாது முழு விவரம்

 தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் என்னவெல்லாம் அனுமதிக்க படாது முழு விவரம்  @TamiL TrickS Kannan 




கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ...

TOPIC : #ஊரடங்கு ரத்து,#ஏப்ரல்20ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு,முழு ஊரடங்கு #உத்தரவு,இனி இது ரத்து,பொது போக்குவரத்து கட்டுப்பாடு,பொது போக்குவரத்து தடை,தலைப்பு செய்திகள்,மத்தியப் பிரதேச,முக்கிய செய்திகள்,செய்திகள்,144 தடை உத்தரவு,தமிழ் செய்திகள்,இன்றைய செய்திகள்,இனி இதற்கு தடை,பஸ் ஓடாது


முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த video வை பார்க்கவும்

Video Link :- Video Link


PDF Link :- Click This PDF Link

Monday, 12 April 2021

இலவசமாக IPL Live 2021 பார்ப்பது எப்படி ? Free for All Sim User

 இலவசமாக IPL Live 2021 பார்ப்பது எப்படி ? Free for All Sim User  @TamiL TrickS Kannan ​

தமிழில் உங்களுக்கு பிடித்த Ipl லை Live வாக பார்க்கலாம்



How to use this app ??? Video Link

Click this App Link

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...