Saturday, 22 May 2021

Trending Cartoon Photo Editing ⚡⚡without Picsart in TamiL TrickS Kannan TamiL TrickS Kannan ​

 Trending Cartoon Photo Editing ⚡⚡without Picsart in TamiL TrickS Kannan  @TamiL TrickS Kannan ​#Kannan #TamiLTrickSKannan

PicsArt app இல்லாமல் இந்த ஒரு App போதும் நீங்கள் Editing செய்ய


நீங்கள் எப்படி Editing செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள இந்த video Link ஐ Click செய்யவும்

Video Link 1 :- Click This

Video Link 2 :- Click This

App Link :- Click This

Green Screen Subscribe Button Copyright Free

 Green Screen Subscribe Button Copyright Free


Free Video Download Link ;- Click This


Video sample Link :- Click This

Friday, 21 May 2021

கரோனா நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளதா என நீங்களே அறிவது எப்படி

 கரோனா நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளதா என நீங்களே அறிவது எப்படி



அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவத்துறை, 

"தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற,



 படுக்கை வசதி உள்ளதா என்பதை அறிந்த பிறகே நோயாளிகளை அழைத்து வர வேண்டும். 



https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில் கரோனா Click This படுக்கைகளின் இருப்பை சரி பார்க்கலாம்.

 படுக்கை வசதி நிலை அறிந்துவந்தால் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும்.



 கரோனா நோயாளிக்கு உதவ ஒருவர் மட்டுமே உடனிருக்க அனுமதிக்கப்படுவர். நோயாளியுடன் உடன் இருக்கும் நபர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.


Thursday, 20 May 2021

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

 கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்


Video Link :- Click This


இ-பதிவு குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காலை 10 முதல் மாலை 6 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தடுக்க இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டது.

அவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் நிலையில், அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக மக்கள் தெரிவித்த நிலையில், அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்பட்டுள்ளது.

Sunday, 16 May 2021

New TN-E-Pass - How to Apply | இனி 2 நிமிடத்தில் கையில் E-Pass | எப்படி வாங்குவது?

New TN-E-Pass - How to Apply | இனி 2 நிமிடத்தில் கையில் E-Pass | எப்படி வாங்குவது?

இந்த video பாருங்க உங்களுக்கு புரியும் நண்பர்களே




Video Link 1 :- Click this

Video Link 2 :- Click This

Web site :- Click This

Saturday, 15 May 2021

How to Apply E-pass

How to Apply E-pass 

நான் இதில் (உதாரணம்) ஊட்டி என்று கூறி இருப்பேன் நீங்கள் உங்களுக்கு தேவை யான ஊரினை பதிவு செய்யவும்



Video link :- Click This


                           நன்றி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...