Saturday, 29 December 2018

KEBIL Tv DIS வைத்து இருப்பவர்களுக்கு Troy அறிவித்து உள்ள ஒரு இனிய செய்தி

KEBIL Tv DIS வைத்து இருப்பவர்களுக்கு Troy அறிவித்து உள்ள ஒரு இனிய செய்தி



                                       video link :- https://youtu.be/yRvyPvMdnhE

                                            

Sunday, 11 November 2018

TNPSC GROUP 2 Answer key

TNPSC Group 2 Answer Key Released:

TNPSC Group 2 Answer key released on 11 November 2018.This is un official answer key and the official answer key for TNPSC Group 2 Examination will be updated in TNPSC Exam Portal shortly.

Tnpsc Group 2 Answer Key Download:

The Answer key has following sections:

General Tamil: link :- https://drive.google.com/file/d/1sy3eq4ngQyu2jS6Q2_WSUAGI7Qm6gXPr/view?usp=sharing

General English: link :- https://drive.google.com/file/d/1aYox9xE4DFeH9oy66JK8CkV4wnusWrIj/view?usp=sharing

General Studies: link :- https://drive.google.com/file/d/15tt5gN325Xlaq5j-i_SJI6NAABTu4roC/view?usp=sharing

General maths: link :- https://drive.google.com/file/d/1HKjTmH7u2REfxR48YvZB02SAuVeL_XQA/view?usp=drivesdk

All the candidates can use this answer keys to analyse your performance in group 2 examination.

மேலும் இது போல அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள நமது TamiL TrickS சேனல் subscribe செய்யவும்.


Whatsapp ல் நாம் நீண்டநாள் எதிர்பார்த்த Update வந்துவிட்டது

Video link :- https://youtu.be/vT__SO0JgT4

Wednesday, 6 June 2018

லாங் ப்ரீத் டயட் முறையில் எளிமையாக தொப்பையை குறைக்கும் வழிமுறை ...!

லாங் ப்ரீத் டயட் முறையில் எளிமையாக தொப்பையை குறைக்கும் வழிமுறை ...!




அதில் உடல் பருமன் மிகப்பெரிய பாதிப்பையும் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை, துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரம் நடக்க இயலாமை, நிற்க இயலாமை மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்த உடல் பருமன் பாதிப்பை குறைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை எடுத்துக்கொண்டாலும் முழுமையாக விடுபட முடிவதில்லை. 

இந்நிலையில் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை எளிமையாக குறைப்பதற்கு ஜப்பானை சேர்ந்த   நடிகர் மிக்கி ரியோஸ்கீ ஒரு எளிமையான வழிமுறையை உருவாக்கி உள்ளார். நடிகர் முதுகுவலிக்காக மருத்துவரிடம் சென்ற போது, அவர் இந்த மூச்சுப் பயிற்சியை சொல்லிக் கொடுக்க, அது உடல் எடை குறைக்கவும் உதவுகிறது என்பதை பின்னர் தான் உணர்ந்திருக்கிறார் மிக்கி.  இந்த வழிமுறையின் மூலம் மிக எளிமையாக உடலிலுள்ள கொழுப்பை எளிதில் கரைக்க இயலும். பொதுவாக மனிதனுக்கு அதிகப்படியான கொழுப்பு தொப்பையை சேர்ந்து மிகப்பெரிய சுமையை ஏற்படுத்துகிறது. இதனை குறைக்க இந்த வழிமுறை மிகவும் பயனுள்ளதாக அமையும். 

இந்த பயிற்சியை செய்ய நேராக நின்று மூன்று வினாடிகள் மூச்சை இழுத்து பின்னர் மெதுவாக 7 வினாடிகள் மூச்சை வெளியே விட வேண்டும். இவ்வாறு இரண்டு முதல் 3 நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் உடல் பருமன் மற்றும்  தொப்பையை  குறைவது நன்கு உணர முடியும். இந்த முறைக்கு லாங் ப்ரீத் டயட் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் அதிகளவு ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளப்படுவதால் கொழுப்பு மூலக்கூறுகள் சிதைவடைந்து உடல் எடையை குறைக்கிறது என ஐரோப்பிய மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். இந்த பயிற்சியின் மூலம் எளிமையாக நாம் நம்முடைய தொப்பையை குறைக்க முடியும்.

Monday, 19 March 2018

Google Adsense Introducing Auto ads Code Implementation 2018

Google Adsense Introducing Auto ads Code Implementation 2018






                                         

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...