ஊரடங்கு நீடிப்பு குறித்து வெளியான அதிர்ச்சி😮 தகவல்
Video Link 1 :- Watch Video
Video Link 2 :- Watch Video
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 36,000 என்ற நிலையில் தற்போது 9000 ஆக குறைந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊடகங்கள் படிப்படியாக தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.
ஆனால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தொற்றி எண்ணிக்கை குறையவில்லை. எனவே இந்த மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
நன்றி