Covid vaccine certificate download tamil │ how to download covid vaccination certificate in tamil
Covid vaccine certificate download tamil │ how to download covid vaccination certificate in tamil
Video Link 1 :- Watch Video
Video Link 2 :- Watch Video
Website Link :- Click This
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த மாதங்களில் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவானது. தொற்று நோயை எதிர்த்து போராட மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா 17 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இதுவரை 17,01,76,603 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு அதற்கான சான்றிதழை வைத்திருப்பது முக்கியம்.
கோவின்(CoWIN) தளத்திலிருந்து எப்படி பதிவிறக்கம் செய்வது?
- கோவின் அதிகாரப்பூர்வ Website ஆன https://www.cowin.gov.in/https://www.cowin.gov.in/ செல்லவும்.
- Sign In/Register பட்டனை-ஐ கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அந்த எண்ணிற்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
- நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் பெயரின் கீழ் சான்றிதழ் டேப் (Certificate tab) இருக்கும்.
- உங்கள் தடுப்பூசி சான்றிதழின் Soft copy-ஐ பெற இப்போது டவுன்லோடு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
