பெட்ரோல் விலை குறைப்பு தமிழக அரசு அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி

பெட்ரோல் விலை குறைப்பு தமிழக அரசு அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி



Video Link 1 :- Watch Video
Video Link 2 :- Watch Video

தமிழக பட்ஜெட் அறிவிப்பில் முதன்முறையாக பெட்ரோல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.



தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடியே பெட்ரோல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100க்கும் கீழ் குறைகிறது.
நன்றி

Popular posts from this blog