ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு எதற்கெல்லாம் அனுமதி

ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு எதற்கெல்லாம்



னுமதி

தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் நீட்டிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.

- செப்டம்பர் 1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி

- அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சி முறையில் செயல்படவும் அனுமதி

- 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி

- ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி

- கடற்கரையில் பொது மக்கள் அனுமதி

- இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆகஸ்ட் 23 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

- மழலைக் காப்பகம் செயல்பட அனுமதி

- உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் செயல்பட அனுமதி

- தங்கும் விடுதி, கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடம் செயல்பட அனுமதி

- படகு இல்லங்கள் செயல்பட அனுமதி.

- தகவல் தொழிநுட்பம், அதனை சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

- அங்கன்வாடி மையங்கள் 1 ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

- விளையாட்டு பயிற்சிகளுக்காக நீச்சல் குளங்கள் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி.





நன்றி

Popular posts from this blog