Sunday, 5 June 2022

டிராபிக் போலீஸ் போட்ட அபராதத்தை எப்படி ரத்து செய்வது? ச்சே இது தெரியாம இவ்வளவு நாளா அபராதம் கட்டிருக்கோமே..

Advertisement

உங்கள் வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் அல்லது அட்டோமெட்டிக் சிஸ்டம் தவறுதலாக அபராதம் விதித்து செல்லான் போட்டிருந்தால் அந்த செல்லானை எப்படி கேன்சல் செய்வது அதற்கான வழி முறைகள் என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் எல்லோராலும் ஓட்ட முடியாது. அதற்கான ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும். இந்தியாவில் போக்குவரத்துத் துறை சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத் துறை அலுவலகம் அமைக்கப்பட்டு அங்கு மக்களுக்குச் சோதனை நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களுக்கே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

இப்படியாக வாகனம் வாங்கிவிட்டு வாகனம் ஓட்டும் போது சாலைகளில் சாலை விதிகளைக் கடைப் பிடிக்க வேண்டும்.வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் வாங்கும்போதே இந்த விதிகள் குறித்து சோதனை நடத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது இந்த சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதிப்பார்கள்.

முன்னர் போலீசார் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு இப்படியாக விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிப்பார்கள். ஆனால் இப்பொழுது அது இந்தியா முழுவதும் ஒரே தளத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு பரிவாகன் என்ற ஒரு தளத்தை உருவாக்கி அதில் ஒரு வாகனத்திற்கு எத்தனை முறை அபராதம் விதித்தாலும் அது அந்த தளத்தில் அப்டேட் செய்யப்படும்.

இதற்கு போலீசார் வாகன தணிக்கையில்தான் ஈடுபட வேண்டும் என்பதில்லை மாறாக போலீசார் நுண்ணறிவு கேமராக்களை நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தியுள்ளனர். அந்த கேமராக்கள் சாலைகளில் யாராவது விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் உடனடியாக அந்த நபர் விதிமுறை மீறும் போது புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தில் உள்ள அந்த வாகனத்தின் எண்ணை ஆதாரமாக வைத்து அந்த எண்ணிற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த விஷயம் தானாக நடைபெறும்.

இப்படியாகத் தானியங்கி கேமராக்கள் மட்டுமல்ல போலீசாருக்கும் ஒரு ஆப் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சாலைகளில் செல்லும் போது யாராவது விதிமீறல் செய்தால் அவர்கள் அவர்களை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து அதில் பதிவேற்றினால் அதை ஆதாரமாகக் கொண்டும் அபராதம் விதிக்கப்படும். இப்படியாக அபராதம் விதிக்கப்படுவது பரிவாகன் தளத்தில் பதிவேற்றப்படும்

Advertisement

டிராபிக் போலீஸ் போட்ட அபராதத்தை எப்படி ரத்து செய்வது? ச்சே இது தெரியாம இவ்வளவு நாளா அபராதம் கட்டிருக்கோமே..

உங்கள் வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் அல்லது அட்டோமெட்டிக் சிஸ்டம் தவறுதலாக அபராதம் விதித்து செல்லான் போட்டிருந்தால் அந்த செல்லானை எப்படி கேன்சல் செய்வது அதற்கான வழி முறைகள் என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் எல்லோராலும் ஓட்ட முடியாது. அதற்கான ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும். இந்தியாவில் போக்குவரத்துத் துறை சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத் துறை அலுவலகம் அமைக்கப்பட்டு அங்கு மக்களுக்குச் சோதனை நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களுக்கே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

இப்படியாக வாகனம் வாங்கிவிட்டு வாகனம் ஓட்டும் போது சாலைகளில் சாலை விதிகளைக் கடைப் பிடிக்க வேண்டும்.வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் வாங்கும்போதே இந்த விதிகள் குறித்து சோதனை நடத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது இந்த சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதிப்பார்கள்.

முன்னர் போலீசார் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு இப்படியாக விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிப்பார்கள். ஆனால் இப்பொழுது அது இந்தியா முழுவதும் ஒரே தளத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு பரிவாகன் என்ற ஒரு தளத்தை உருவாக்கி அதில் ஒரு வாகனத்திற்கு எத்தனை முறை அபராதம் விதித்தாலும் அது அந்த தளத்தில் அப்டேட் செய்யப்படும்.

இதற்கு போலீசார் வாகன தணிக்கையில்தான் ஈடுபட வேண்டும் என்பதில்லை மாறாக போலீசார் நுண்ணறிவு கேமராக்களை நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தியுள்ளனர். அந்த கேமராக்கள் சாலைகளில் யாராவது விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால் உடனடியாக அந்த நபர் விதிமுறை மீறும் போது புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தில் உள்ள அந்த வாகனத்தின் எண்ணை ஆதாரமாக வைத்து அந்த எண்ணிற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த விஷயம் தானாக நடைபெறும்.

இப்படியாகத் தானியங்கி கேமராக்கள் மட்டுமல்ல போலீசாருக்கும் ஒரு ஆப் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சாலைகளில் செல்லும் போது யாராவது விதிமீறல் செய்தால் அவர்கள் அவர்களை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து அதில் பதிவேற்றினால் அதை ஆதாரமாகக் கொண்டும் அபராதம் விதிக்கப்படும். இப்படியாக அபராதம் விதிக்கப்படுவது பரிவாகன் தளத்தில் பதிவேற்றப்படும்.

உங்கள் வாகனத்திற்கு இப்படியாக ஏதாவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்க நீங்கள் இபரிவாகன் தளத்திற்குச் சென்று நீங்கள் உங்கள் வாகனத்தின் எண், வாகனத்தின் சேசிஸ் எண் ஆகியவற்றைக் கொடுத்து ஏதாவது அபராதம் விதிக்கப்படுகிறதா எனச் சோதனை செய்து கொள்ளலாம். இப்படியாக அபராதம் விதிக்கப்படுவதற்குப் பெயர் செல்லான் என அழைக்கப்படுகிறது. செல்லான்கள் வாகனங்களுக்கும், லைசென்ஸ்களுக்கும் வழங்கலாம்.

வாகனம் விதிமுறை மீறலில் ஈடுபட்டால் அதாவது முறையாக இன்சூரன்ஸ் இல்லாதது, வாகனத்தின் ஹெட்லைட் எரியாதது,விதிமுறைகளை மீறி வாகனத்தில் மாடிஃபிகேஷன் செய்வது உள்ளிட்ட வாகனம் சார்ந்த விஷயங்களுக்கு வாகனத்தின் மீதும், ஓட்டுநர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற ஒட்டுநர் சார்ந்த விதிமுறை மீறல்களுக்கு ஓட்டுநர் உரிமம் மீது செல்லான்கள் விதிக்கப்படும். இந்த செல்லான்களை ஆன்லைன் மூலமே கட்டலாம். இதற்காகப் பிரத்தியேகமாக எம்பரிவாகன் என்ற செல்போன் ஆப்களும் உள்ளன.

இந்த தகவல் பலருக்குத் தெரியாது இப்பொழுது நீங்கள் உங்கள் வாகனத்திற்கான அபராதம் குறித்து செக் செய்தால் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குச் செல்லான் இருக்கக்கூடும். இப்படியான பிரச்சனைகளைப் பலர் புதிதாகச் சந்தித்து வருகின்றனர். பலருக்கு தாங்கள் விதிமுறைகளை மீறவேயில்லை. ஆனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு அந்த செல்லான்களை எப்படி கேன்சல் செய்ய வேண்டும் எனத் தெரிவதில்லை.

ஆனால் பரிவாகன் தளத்திலேயே இதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. இப்படியாக உங்களுக்குத் தவறுதலாகச் செல்லான்கள் விதிக்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட அந்த விதிமுறை மீறலை நீங்கள் செய்ய வில்லை என நிரூபணம் செய்ய வேண்டும். இப்படியாகச் செல்லான்கள் விதிக்கப்படும் போது அதற்கான ஆதாரங்கள் அதனுடன் இருக்கும் அந்த ஆதாரங்கள் தவறானது என உங்களுக்குத் தெரியவந்தால் இந்த ஆப்ஷன் மூலம் உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய முடியும்.

இந்த அபராத செல்லான்களை ரத்து செய்யும் சிஸ்டத்திற்கு பெயர் Grievance System. ஆன்லைன் மூலம் இந்த சிஸ்டமை பயன்படுத்த echallan.parivahan.gov.in/gsticket/ என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் உங்கள் பெயர், செல்போன் எண், உங்களுக்குத் தவறுதலாக விதிக்கப்பட்ட செல்லான் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் எப்படி இந்த செல்லான் தவறானது என நீங்கள் விளக்கம் கொடுக்கலாம். மேலும் அத்துடன் இந்த செல்லான் தவறானது என்பதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் அந்த ஆவணத்தையும் இந்த புகார் உடன் இணைக்கலாம்.

இதை எல்லாம் சேர்ந்து புகாரளிக்கும் பட்சத்தில் இது நேரடியாகப்விதிக்கப்பட்டிருந்தது. தெரிந்தால் அந்த செல்லானை போலீசார் கேன்சல் செய்வார்கள்.

இப்படியாக நீங்கள் புகார் அளித்தால் அதற்கான டிக்கெட் எண் ஒன்று வழங்கப்படும். அந்த புகார் எந்த நிலையில் இருக்கிறது என நீங்கள் அந்த புகார் எண்ணை வைத்து செக் செய்து கொள்ளலாம். அதை https://echallan.parivahan.gov.in/gsticket/ இந்த தளத்தில் நீங்கள் செக் செய்து கொள்ளலாம். ஒரு வேலை நீங்கள் அளித்த விளக்கம் மற்றும் ஆதாரம் உங்கள் செல்லானிற்கு சம்மந்தம் இல்லாமலோ அல்லது போதுமானதாக இல்லாமலோ இருந்தால் இந்த புகார் ரிஜெக்ட் ஆகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் செல்லானிற்கான பணத்தைக் கட்டித்தான் ஆக வேண்டும்.

இந்த பரிவாகன் தளத்தில் ஏதேனும் தொழிற்நுட்ப கோளாறுகள் இருந்தால் அது குறித்து நீங்கள் பரிவாகன் தள குழுவினருக்குப் புகாரை இமெயில் மூலம் அனுப்பலாம் அதற்கு helpdesk-echallangov.in என்ற இமெயில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இது போக 0120-2459171 என்ற எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் தொழிற்நுட்ப பிரச்சனை தொடர்பான விளக்கங்கள் மற்றும் புகார்களைப் பெற்றுக்கொள்ளலாம்

 போக்குவரத்து போலீசாருக்கு செல்லும் அங்கு அவர்கள் உங்களுக்கு விதிக்கப்பட்ட செல்லான், அதற்கான ஆதாரம், மற்றும் அதை மறுக்கும் வகையில் நீங்கள் எழுதியுள்ள விளக்கம் மற்றும் அதை நிரூபிக்கும் வகையில் இணைக்கப்பட்ட ஆதாரங்களை எல்லாம் சோதனை செய்வார்கள். அதில் உங்களுக்குத் தவறாகச் செல்லான்கள்

Monday, 23 May 2022

How to Make a Running Light at Home // Home Decorating Lights

உங்கள் வீட்டை அழகு படுத்த ஒரு எளிய வழி

Video Link :- Watch This

LED Light Wire Connecting Drowning PDF Download Link :- Download

                                    நன்றி

Wednesday, 6 April 2022

பள்ளிகள் நேரம் மாற்றப்படுகிறது தமிழகத்தில்

 பள்ளிகள் நேரம் மாற்றப்படுகிறதா கோட்டைக்கு பறக்கும் கோரிக்கை

சென்னை: பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பு வெளிவருமா? தமிழக மாணவர்களுக்கு விரைவில் குட்நியூஸ் வரக்கூடுமா?

என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது..

இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன.

கோடை வெயில்

இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இளமாறன்

எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

கோட்டை
 
முதல்வருக்கு "ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்

நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெய்யில் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு... தமிழ்நாட்டில் இப்போதே வெய்யில் சதத்தைத் தாண்டியுள்ளது.

சகஜத்தன்மை

எதிர்வரும் காலங்களில் வெய்யில் உச்சத்தைத் தொடும். வெய்யிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 13 வரைக்கும் 10 முதல் 12 வரை மே 30 வரை திட்டமிடபட்டுள்ளது.

கோரத்தாண்டவம்

வெய்யிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்களின் நலன்கருதி, பள்ளிகளின் நேரம் விரைவில் மாற்றியைமக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றி

Sunday, 3 April 2022

சமையல் எண்ணெய் விலை ஒன்றரை மாதத்தில் Rs 60 வரை உயர்ந்து உள்ளது

சேலம்: உலகளவில் மலேசியாவில் பாமாயிலும், அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் சூரியகாந்தி எண்ணெயும், ரஷ்யா, உக்ரைன் நாடுகளிலிருந்து கச்சா சமையல் எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகிறது.

சமையல் எண்ணெயை பொறுத்தமட்டில் இந்தியாவின் தேவைக்கு வெளிநாடுகளையே பெரும்பாலும் நம்பி இருக்கிறோம். இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. ரஷ்யா, உக்ரைனில் இருந்து வரவேண்டிய எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 30முதல் 40சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மாத வருமானத்தில் கூடுதல் செலவு ஏற்படுவதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் சமையல் எண்ணெய் வியாபாரிகள் கூறுகையில், ''ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால், அங்கிருந்து கக்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு லிட்டர் ஆயில் ₹130 லிட்டருக்கு விற்றது. போர் தொடங்கிய நிலையில், கடந்த ஒன்றரை மாதத்தில் லிட்டர் விலை ₹190 வரை உயர்ந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதியை அதிகரிக்க வேண்டும். மேலும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உற்பத்தியையும் அதிகரிக்க ேவண்டும்,'' என்றனர்.

நன்றி

Saturday, 2 April 2022

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது

எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ட்ரெய்லரை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் நெல்சன் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருந்தது.

வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளதாகவும் நெல்சன் கூறிய தகவல்களால், படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில் பீஸ்ட் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் யூடியூபில் ரிக்கார்டுகளை உருவாக்கி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரும் புதிய ரிக்கார்டுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

6 மணிக்கு வெளியானதை தொடர்ந்து பெரும்பாலான திரையரங்குகளில் உடனுக்குடன் ட்ரெய்லர் திரையிடப்பட்டதால், சினிமா ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

நன்றி

Tuesday, 29 March 2022

How to Watch Ipl 2022 Live Free in Mobile Tamil | How to see Ipl free TTK

Video link :- Watch video

App download Link :- click here

Friends my channel Suspended aagiduchu so intha channel Subscribe Pannikonga

Channel Link :- TamiL TrickS Kannan

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...