Saturday, 27 November 2021

24 மணி நேரமும் Live Tv App | Best Live Tv App for Android in Tamil - TamiL TrickS Kannan

24 மணி நேரமும் Live Tv App | Best Live Tv App for Android in Tamil - TamiL TrickS Kannan



Video Link 1 :- Watch This

Video Link 2 :- Watch This

App Download Link :- Click This

நன்றி


Tuesday, 23 November 2021

Airtel-ன் அதிரடி சரவெடி ஆப்பு? அடுத்து எந்த நெட்வொர்க் மாறலாம்? | Recharge Price increased in India

Airtel-ன் அதிரடி சரவெடி ஆப்பு? அடுத்து எந்த நெட்வொர்க் மாறலாம்? | Recharge Price increased in India


Airtel Recharge Palan Image 



Video Link :- Click This

Sunday, 10 October 2021

Wednesday, 6 October 2021

Best network in my area, How to find best sim network in any please, Jio vs Airtel

Best network in my area, How to find best sim network in any please, Jio vs Airtel



நீங்கள் எங்காவது வெளியூருக்கு செல்லும்போது அங்கு அந்த Network இருக்கிறதா தெரிந்து கொள்ளலாம் வாங்க

Video Link 1:- Watch Video

Video Link 2:- Watch Video

App Link :- Download 


நன்றி

Friday, 27 August 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை


Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

சென்னை : செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள் :

*பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்

*வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர்.

*பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும்.

*பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம்.

*ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

*வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர்.

*வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

*மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

*அனைத்து ஆசிரியர்களும், பள்ளி அலுவலர்கள், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்.

*பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

*அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.

*பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.


நன்றி

Saturday, 21 August 2021

ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு எதற்கெல்லாம் அனுமதி

ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு எதற்கெல்லாம்



னுமதி

தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் நீட்டிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.

- செப்டம்பர் 1 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதி

- அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சி முறையில் செயல்படவும் அனுமதி

- 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி

- ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி

- கடற்கரையில் பொது மக்கள் அனுமதி

- இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆகஸ்ட் 23 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

- மழலைக் காப்பகம் செயல்பட அனுமதி

- உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் செயல்பட அனுமதி

- தங்கும் விடுதி, கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடம் செயல்பட அனுமதி

- படகு இல்லங்கள் செயல்பட அனுமதி.

- தகவல் தொழிநுட்பம், அதனை சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

- அங்கன்வாடி மையங்கள் 1 ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

- விளையாட்டு பயிற்சிகளுக்காக நீச்சல் குளங்கள் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி.





நன்றி

Sunday, 15 August 2021

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...