How To Read Deleted Messages On Whatsapp Tamil | Whatsapp Deleted Messages Recovery - TamiL
How To Read Deleted Messages On Whatsapp Tamil | Whatsapp Deleted Messages Recovery - TamiL
Whatsapp யில் டெலிட்டான மெசேஜை எப்படி அவர்களுக்கே தெரியாம படிப்பது ?
ஸ்டேப் 1 முதலில் நோட்டிபிகேஷன் ஆப்பை உங்கள் மொபைல் யில் டவுன்லோட் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் 2 நோட்டிபிகேஷன் ஆப் யில் உங்களின் வாட்ஸ்அப்பை எனேபிள் செய்து கொள்ளுங்கள்
ஸ்டேப் 3 நோட்டிபிகேஷன் ஆப் யில் தேவையான அனுமதிகளை வழங்குங்கள்.
ஸ்டேப் 4 இப்பொழுது நோட்டிபிகேஷன் இல் வாட்ஸ் ஆப் கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப் 5 இப்பொழுது நோட்டிபிகேஷன் ஆப் மூலம் யார் யார் எந்த டைமில் மெசேஜ் செய்தார்கள் மற்றும் அதனுடன் அங்கு அவர் டெலிட் செய்த மெஸேஜையும் படிக்கலாம்
ஸ்டேப் 6 இனி நீங்கள் எளிதாக இந்த ஆப் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் இல் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களின் நகல்கள் நோட்டிசேவ் இல் டெலீட் ஆகாமல் அப்படியே இருக்கும். டெலீட் செய்யப்பட்ட மெசேஜ் நோட்டிசேவ் ஆப் திறந்தாள் வரிசையாக நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விபரங்களுடன் உங்களுக்குக் கிடைக்கும்.
நன்றி
